Tuesday, December 1, 2009

தீபத் திருநாளுக்காக இது!


11 comments:

+Ve அந்தோணி முத்து said...

Very Good & Super

வடுவூர் குமார் said...

படம் நீங்கள் போட்டதா?
தீபத்தின் அளவு குறைவாக இருந்திருக்கலாம்.சுட்ட படம் என்றால் அப்பீட்டாகிக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

தீபம் சிறிதாக இருந்திருக்க வேண்டும்தான், ஆனாலும் தீபத்தை முன்னிறுத்தியிருப்பதாகவும் கொள்ளலாமே!

தீபத்திருநாள் வாழ்த்துக்கள் அருணா:)!

கலகலப்ரியா said...

very nice..!

அன்புடன் அருணா said...

நன்றி Antony!

அன்புடன் அருணா said...

வடுவூர் குமார் said...
/ படம் நீங்கள் போட்டதா?/
நானே போட்டதுதான்!
/ தீபத்தின் அளவு குறைவாக இருந்திருக்கலாம்./
இருந்திருக்கலாமோ???
/சுட்ட படம் என்றால் அப்பீட்டாகிக்கிறேன்./
சுட்ட படம் இல்லை......

cheena (சீனா) said...

அன்பின் அருணா

தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

ப்ரியமுடன் வசந்த் said...

சூப்பரா வரைஞ்சுருக்கீங்க பிரின்ஸ்

அன்புடன் அருணா said...

நன்றி சீனா அய்யா!உங்களுக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

நன்றி வசந்த்!

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
/தீபம் சிறிதாக இருந்திருக்க வேண்டும்தான், ஆனாலும் தீபத்தை முன்னிறுத்தியிருப்பதாகவும் கொள்ளலாமே!

தீபத்திருநாள் வாழ்த்துக்கள் அருணா:)!/
அதுவேதான்! உங்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி !

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா