Thursday, December 3, 2009

சாண்டில்யனின் ஜீவபூமி படிச்சிருக்கீங்களா?


ஜீவபூமியில் ரதன் சந்தாவத்.......... ஜெ ... வரைந்ததைப் பார்த்து!

5 comments:

ராமலக்ஷ்மி said...

ஜீவபூமி படிச்சதில்லை. ஆனாலும் ஜீவனுள்ள பேசும் இச்சித்திரங்கள் பிடித்திருக்கு. பிடியுங்க அருணா பூங்கொத்தை.

அன்புடன் அருணா said...

ஹை! வாங்கீட்டேன்பபூங்கொத்து!நன்றி ராமலக்ஷ்மி!

cheena (சீனா) said...

அன்பின் அருணா

ஓவியம் நன்று நன்று - உயிரோட்டமுள்ள ஓவியம்

நல்வாழ்த்துகள்

SR.SIVA said...

Its really good

காமராஜ் said...

இது வேறு யாருடைய வலைப்பக்கமோ என்று கடந்து போய்விடுவேன். இப்போதுதான் பார்க்க நேர்ந்தது. வெட்டும்புலி தீப்பெட்டி. ஒரு காலத்தின் குறியீடு.ஒருகட்டு சொக்கலால் பீடி,ஒருவெட்டும்புலி தீப்பெட்டி என்று கேட்கப்படாத பெட்டிக்கடைகள் இல்லாத காலம். பாலச்சந்தர் படங்களில் வந்து நின்று போகும் கடலலைகள்,அருவி,வீடு,தெரு போல இந்த தீப்பெட்டிக்கு எண்பது - தொன்னுறுகள் வரை ஒரு இடம் இருக்கிறது.தீப்பெட்டி லேபிள்கள் சேத்துவைத்த காலங்கள் கால்சட்டைப்பயில் இன்னும் கணத்துக்கிடக்கிறது நினைவுகளாக.
. ஓவியம் கோட்டு வடிவ நினவுகள்.

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா