Wednesday, December 9, 2009

இதுவும் சும்மாயிருக்கும் போதுதான் தீட்டியதுதான்!...

கொஞ்சம் ப்ளான் பண்ணாமே ரெண்டு படம் சேர்த்து வரைஞ்சுட்டேன்!

8 comments:

cheena (சீனா) said...

நல்லாத்தான் இருக்கு - மேலே இருக்க்ற படம் பிள்ளையாரா - இல்ல ஈஸி சேரின் பின் பக்கமா

நல்லாரும்மா

நல்வாழ்த்துகள் அருணா

டவுசர் பாண்டி... said...

சேலை விவரணைகளில் காட்டிய அழுத்தங்களை முகத்தில் விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.

வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

அச்சோ பிள்ளையரேதான் சீனா சார்! ஈஸி சேர் மாதிரியா இருககு!:(

Henry J said...

romba nalla iruku. time irunda en pudhiya blog http://simplygetit.blogspot.com/ i paarkavum. anbudan henry
trichy

ராமலக்ஷ்மி said...

அழகு அருணா. பதிவை க்ளிக்கிடும் முன்னர் படத்தை சிறிதாகப் பார்க்கையில், பிள்ளையார் அந்த தேவதையைத் தீட்டி முடித்த பெயிண்டிங் பிரஷ் என்றே நினைத்தேன். கடவுள்தானே நம்மைத் தீட்டுகிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்தானே அருணா?

அன்புடன் அருணா said...

henry J said...

/ romba nalla iruku. time irunda en pudhiya blog http://simplygetit.blogspot.com/ i paarkavum. anbudan henry
trichy/
நன்றி henry J! கண்டிப்பா பார்க்கிறேன்!

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...

/அழகு அருணா. பதிவை க்ளிக்கிடும் முன்னர் படத்தை சிறிதாகப் பார்க்கையில், பிள்ளையார் அந்த தேவதையைத் தீட்டி முடித்த பெயிண்டிங் பிரஷ் என்றே நினைத்தேன். கடவுள்தானே நம்மைத் தீட்டுகிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்தானே அருணா?/
உங்கள் பின்னூட்டமே ரொம்ப அழகு ராமலக்ஷ்மி!நன்றி!

அன்புடன் அருணா said...

எனக்கும் கூட முகம் நன்றாக இல்லையென்றுதான் தோன்றியது டவுசர் பாண்டி!

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா