Saturday, January 23, 2010

Cheeta fight தீப்பெட்டி பார்த்து..........





29 comments:

Unknown said...

நல்ல சிந்தனை.எளிமையாக இருக்கிறது.ஆனால் வலிமை.

சந்தனமுல்லை said...

சூப்பரா இருக்குங்க!

ராமலக்ஷ்மி said...

நல்லா வந்திருக்கு அருணா.

வாழ்த்துக்கள்!

கிடைத்த நோட்டில் தோன்றியதும் வரைந்து விட்டீர்களா:)?

கண்ணகி said...

ஓவியமும் நல்லா வரைவீங்க போலிருக்கு....

அன்புடன் அருணா said...

நன்றி சிந்தனை!முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி முல்லை!

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
/கிடைத்த நோட்டில் தோன்றியதும் வரைந்து விட்டீர்களா:)?/
ஆமாமா...நன்றி ராமலக்ஷ்மி!

அப்பாதுரை said...

உங்க sketch seems real

sathishsangkavi.blogspot.com said...

Super....

செ.சரவணக்குமார் said...

அசத்துறீங்க டீச்சர்.

ப்ரியமுடன் வசந்த் said...

குட் டச்...!

அன்புடன் அருணா said...

நன்றி கண்ணகி....முதல் வருகைக்கும் க்ருத்துக்கும்.

அன்புடன் அருணா said...

Thanx Appaadhurai!

அன்புடன் அருணா said...

நன்றி சஙகவி!

sri said...

very good but photo blurred a erukkara maari oru feel. andha figurekku fulla black pottumogathukku mattum lighting pottadhu unga creativity

pudugaithendral said...

நல்ல முயற்சி. பூங்கொத்து

அன்புடன் அருணா said...

Thank you Sri for that keen observation!

அன்புடன் அருணா said...

நன்றி தென்றல்!

சுந்தரா said...

ரொம்ப அழகா வரைஞ்சிருக்கீங்க அருணா.

மாதேவி said...

நன்றாக இருக்கிறது.

அன்புடன் அருணா said...

நன்றி சுந்தரா!

அன்புடன் அருணா said...

நன்றி மாதேவி!

வல்லிசிம்ஹன் said...

Dear Aruna,Iam sorry, FOR COMING HERE SO LATE.
had a virus that immobilised me.

You have a wonderful hand. that painting is really good.very realisitic. Vaazhththukal.

அன்புடன் அருணா said...

வல்லிசிம்ஹன் said...

/ Dear Aruna,Iam sorry, FOR COMING HERE SO LATE./
Thats not a problem at all vallimmaa!

/ You have a wonderful hand. that painting is really good.very realisitic. Vaazhththukal./
Thank you for that wonderful wishes!

ஜெ.பாலா said...

சூப்பருங்கோ.

Vijiskitchencreations said...

அருணா பிடிங்க நல்ல மஞ்சள் நிற ரோஸ் பூங்கொத்து. நல்ல கைவண்னம்+ அழகான ஒவியம். எனக்கு ஒவியம் ரொம்ப பிடிக்கும்.
உங்க கிறுக்கலை என் தளதிற்க்கு வந்து உங்களுக்கு பிடித்திருந்தால் கிறுக்கிட்டு போங்க. எனக்கு உங்க கிறுக்கல் ரொம்ப பிடித்திருக்கு.

அன்புடன் அருணா said...

ஜெ.பாலா said...
/சூப்பருங்கோ./
நன்றிங்கோ!பாலா!

அன்புடன் அருணா said...

Vijis Kitchen said...
/அருணா பிடிங்க நல்ல மஞ்சள் நிற ரோஸ் பூங்கொத்து./
வாங்கியாச்சு மஞ்சள் நிற ரோஸ் பூங்கொத்து!
உங்க தளத்துக்கு வந்துட்டேயிருக்கேன்!

K.S.Muthubalakrishnan said...

In future cheetah fight matches will be vanished coz it is under ITC control .

Good Sketch

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா