Friday, November 27, 2009

ம.செ. பார்த்துதான்னு நினைக்கிறேன்!


15 comments:

ராமலக்ஷ்மி said...

யாரைப் பார்த்து ஆனாலும் உங்கள் தனித்தன்மையுடன் எல்லாம் ‘அருணோவியா’க்களே:)! நல்லாயிருக்கு அருணா. நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தின் ‘பருவமே புதிய பாடல் பாடு’ பாடலையும் மனது இசைக்க ஆரம்பித்து விட்டது:)!

தமயந்தி said...

akkaa..raamalakshmii..

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
/நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தின் ‘பருவமே புதிய பாடல் பாடு’ பாடலையும் மனது இசைக்க ஆரம்பித்து விட்டது:)!/
அடடா... அப்பிடியா? எனக்கும் ரொம்பப் பிடிக்குமே அந்த பாட்டு!

சந்தனமுல்லை said...

கலக்கல்! ராமலெஷ்மி கமெண்ட் சூப்பர்!

அன்புடன் அருணா said...

வாங்க தமயந்தி!

கலகலப்ரியா said...

nice..

அன்புடன் அருணா said...

thanx kalakalapiriya!

நேசமித்ரன் said...

நல்லாயிருக்குங்க .nadhiya வின் முதல் படமும் நினைவுக்கு வருதுங்க

thamizhparavai said...

நல்லா இருக்குங்க....பூங்கொத்து...

அன்புடன் அருணா said...

நன்றி முல்லை!

அன்புடன் அருணா said...

நேசமித்ரன் said...
/ நல்லாயிருக்குங்க .nadhiya வின் முதல் படமும் நினைவுக்கு வருதுங்க/
அட! அப்பிடியா!

தமிழ் said...

நல்ல இருக்கிறது

தொடர்கதை படிக்கும் வாசிக்கும் வாசகனாக என்னை பின் நோக்கி இழுத்து சென்று விட்டது தங்களின் படம்

அன்புடன் அருணா said...

வாங்க தமிழ்ப் பறவை!நன்றி!

அன்புடன் அருணா said...

திகழ் said...
/ தொடர்கதை படிக்கும் வாசிக்கும் வாசகனாக என்னை பின் நோக்கி இழுத்து சென்று விட்டது தங்களின் படம்/
இப்புடி நிறைய பேருக்கு ஏதோ ஒரு மலரும் நினைவுகளைக் கொடுத்திருக்கு போல....நன்றி திகழ்!

cheena (சீனா) said...

அன்பின் அருணா - திறமை பளிச்சிடுகிறது - தொடர்க

நல்வாழ்த்துகள்

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா