Sunday, October 12, 2008

ஓவியர் ம.செ.யின் ஓவியத்தைப் பார்த்து......



யார் வரவை எதிர்பார்த்து
வழி மேல் விழி வைத்துக்
காத்திருக்கிறது இந்தக் கவிதை????

18 comments:

thamizhparavai said...

ஓவியம் நன்றாக உள்ளது. முகத்தைக் காட்ட வெட்கமோ...?
சூட்கேஸ் இன்னும் நன்றாக வரைந்திருக்கலாம்.
எனது பதிவில் ஒரு ம.செ யின் ஓவியம் போட்டிருப்பேன். நேரமிருந்தால் வருகை செய்யவும்.
http://www.thamizhparavai.blogspot.com

அன்புடன் அருணா said...

தமிழ்ப்பறவை said...
//ஓவியம் நன்றாக உள்ளது. முகத்தைக் காட்ட வெட்கமோ...?

//சூட்கேஸ் இன்னும் நன்றாக
வரைந்திருக்கலாம்.//

நான் கூட அப்பிடித்தான் நினைக்கிறேன்...

//எனது பதிவில் ஒரு ம.செ யின் ஓவியம் போட்டிருப்பேன். நேரமிருந்தால் வருகை செய்யவும்.//

வர்றேன்...வர்றேன்...
அன்புடன் அருணா

Unknown said...

கன்னத்தில் கை வைத்தால்
கப்பல் கவிழிந்து விடும்
காத்திருக்கும் காதலியை
கை பிடிப்பான காதலன்
காதலை கவிழ்த்துவிடாமல்

மத்த இரண்டு ஓவியத்தை விட இதில் ஒரு "லைப் "தெரிகிறது. ஒரு மிடில் கிளாஸ் தனம் . இது ஒரு “மோனோலிசா wait” என்று கூறுவது மிகை அல்ல .
இதெல்லாம் சற்று உனர்வு பூர்வமாக அணுக வேண்டும்.

சூட்கேஸ் கிளி ஜோசிய பெட்டி மாதிரி இருக்கிறது . திருஷ்டி .

Hats off.
மற்ற இரண்டு ஓவிய கமெண்டையும் பார்க்கலாம்

Unknown said...

என்னங்க பதிலயே காணோம்.
எதாவது சொல்லுங்க.

அன்புடன் அருணா said...

//சூட்கேஸ் கிளி ஜோசிய பெட்டி மாதிரி இருக்கிறது . திருஷ்டி .

Hats off. //

இதுக்கா hats off????

//இது ஒரு “மோனோலிசா wait” என்று கூறுவது மிகை அல்ல .
இதெல்லாம் சற்று உனர்வு பூர்வமாக அணுக வேண்டும்.//
ஓ...இதுக்கா hats off??

என்னங்க இது இதைப் போய் மோனாலிஸா waitன்னு சொல்றீங்க?
anbudan aruNaa

அன்புடன் அருணா said...

K.Ravishankar said...
//என்னங்க பதிலயே காணோம்.
எதாவது சொல்லுங்க.//

வலைச் சரத்தில் கொஞ்சம் பிஸி...அதான் லேட்....சொல்லிட்டேன்...சொல்லிட்டேன்...
அன்புடன் அருணா

Unknown said...

ரொம்ப நன்றிங்க !

நீங்க எங்க வலை பூவிற்கு எப்ப வர போறிங்க?.வாங்க அங்க கதை/கட்டுரை/கவிதை/ ன்னு கலந்து கட்டிய இருக்கு. வந்து இப்ப கூட "டீச்சர் காதல்"ல்னு ஒரு கவிதை பதிவு போட்டிருக்கேன் . இது மாதிரி நெறைய பேரை "பாக்கு வெத்தல" வச்சு கூப்பிட்டேன். எதாவது சொல்லி வாழத்துங்க/சாத்துங்க
ஜே ஜே ன்னு இருக்கனும். தனியா இருக்க பயமா இருக்கு
raviaditya.blogspot.com

ராஜ நடராஜன் said...

முகத்தை இந்தப் பக்கம் திருப்பறது!

அன்புடன் அருணா said...

K.Ravishankar said...
//நீங்க எங்க வலை பூவிற்கு எப்ப வர போறிங்க?.//

அதான் வந்துட்டோமே!!
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

ராஜ நடராஜன் said...
//முகத்தை இந்தப் பக்கம் திருப்பறது!//
அடுத்த தடவை முகத்தைத் திருப்பின படமாகப் போட்டுவிடுகிறேன்.
அன்புடன் அருணா

priyamudanprabu said...

ஓவியம் நன்றாக உள்ளது.
வரிகளும் அருமை

அன்புடன் அருணா said...

பிரபு said...
//ஓவியம் நன்றாக உள்ளது.
வரிகளும் அருமை//

நன்றி பிரபு.
அன்புடன் அருணா

Tech Shankar said...

எப்படிங்க இப்படியெல்லாம் வரைகிறீர்கள்? அருமையா இருக்கு. ரயில் பயணங்களில் தனியாப் போகிறாங்க. பாத்து பத்திரமா போகச் சொல்லுங்க (:-

Tech Shankar said...

பூங்கொத்து - இதோ இங்கே உங்களுக்காக..

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
//எப்படிங்க இப்படியெல்லாம் வரைகிறீர்கள்? //

ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்....இன்டெர்னெட் ,டி.வி இன் தாக்கம் இல்லாமல்....அவை நேரத்தை விழுங்காமல் இருந்த காலம்...ஐந்து நிமிடம் கிடைத்தாலும் பென்சிலை எடுத்துக் கொண்டு வரைய ஆரம்பித்த காலம்.....

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
//பூங்கொத்து - இதோ இங்கே உங்களுக்காக..//

ok....வாங்கிட்டேன்...

You Can.. You Will.. said...

வாழ்த்துக்கள்... ஒவ்வொன்றுமே நன்றாக இருக்கிறது... இன்னும் நிறைய படைப்பை இடுங்கள்...

ராமலக்ஷ்மி said...

சூப்பர் அருணா!

மிகவும் பிடித்துள்ளது.

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா