ஓவியம் நன்றாக உள்ளது. முகத்தைக் காட்ட வெட்கமோ...? சூட்கேஸ் இன்னும் நன்றாக வரைந்திருக்கலாம். எனது பதிவில் ஒரு ம.செ யின் ஓவியம் போட்டிருப்பேன். நேரமிருந்தால் வருகை செய்யவும். http://www.thamizhparavai.blogspot.com
கன்னத்தில் கை வைத்தால் கப்பல் கவிழிந்து விடும் காத்திருக்கும் காதலியை கை பிடிப்பான காதலன் காதலை கவிழ்த்துவிடாமல்
மத்த இரண்டு ஓவியத்தை விட இதில் ஒரு "லைப் "தெரிகிறது. ஒரு மிடில் கிளாஸ் தனம் . இது ஒரு “மோனோலிசா wait” என்று கூறுவது மிகை அல்ல . இதெல்லாம் சற்று உனர்வு பூர்வமாக அணுக வேண்டும்.
சூட்கேஸ் கிளி ஜோசிய பெட்டி மாதிரி இருக்கிறது . திருஷ்டி .
Hats off. மற்ற இரண்டு ஓவிய கமெண்டையும் பார்க்கலாம்
நீங்க எங்க வலை பூவிற்கு எப்ப வர போறிங்க?.வாங்க அங்க கதை/கட்டுரை/கவிதை/ ன்னு கலந்து கட்டிய இருக்கு. வந்து இப்ப கூட "டீச்சர் காதல்"ல்னு ஒரு கவிதை பதிவு போட்டிருக்கேன் . இது மாதிரி நெறைய பேரை "பாக்கு வெத்தல" வச்சு கூப்பிட்டேன். எதாவது சொல்லி வாழத்துங்க/சாத்துங்க ஜே ஜே ன்னு இருக்கனும். தனியா இருக்க பயமா இருக்கு raviaditya.blogspot.com
ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்....இன்டெர்னெட் ,டி.வி இன் தாக்கம் இல்லாமல்....அவை நேரத்தை விழுங்காமல் இருந்த காலம்...ஐந்து நிமிடம் கிடைத்தாலும் பென்சிலை எடுத்துக் கொண்டு வரைய ஆரம்பித்த காலம்.....
18 comments:
ஓவியம் நன்றாக உள்ளது. முகத்தைக் காட்ட வெட்கமோ...?
சூட்கேஸ் இன்னும் நன்றாக வரைந்திருக்கலாம்.
எனது பதிவில் ஒரு ம.செ யின் ஓவியம் போட்டிருப்பேன். நேரமிருந்தால் வருகை செய்யவும்.
http://www.thamizhparavai.blogspot.com
தமிழ்ப்பறவை said...
//ஓவியம் நன்றாக உள்ளது. முகத்தைக் காட்ட வெட்கமோ...?
//சூட்கேஸ் இன்னும் நன்றாக
வரைந்திருக்கலாம்.//
நான் கூட அப்பிடித்தான் நினைக்கிறேன்...
//எனது பதிவில் ஒரு ம.செ யின் ஓவியம் போட்டிருப்பேன். நேரமிருந்தால் வருகை செய்யவும்.//
வர்றேன்...வர்றேன்...
அன்புடன் அருணா
கன்னத்தில் கை வைத்தால்
கப்பல் கவிழிந்து விடும்
காத்திருக்கும் காதலியை
கை பிடிப்பான காதலன்
காதலை கவிழ்த்துவிடாமல்
மத்த இரண்டு ஓவியத்தை விட இதில் ஒரு "லைப் "தெரிகிறது. ஒரு மிடில் கிளாஸ் தனம் . இது ஒரு “மோனோலிசா wait” என்று கூறுவது மிகை அல்ல .
இதெல்லாம் சற்று உனர்வு பூர்வமாக அணுக வேண்டும்.
சூட்கேஸ் கிளி ஜோசிய பெட்டி மாதிரி இருக்கிறது . திருஷ்டி .
Hats off.
மற்ற இரண்டு ஓவிய கமெண்டையும் பார்க்கலாம்
என்னங்க பதிலயே காணோம்.
எதாவது சொல்லுங்க.
//சூட்கேஸ் கிளி ஜோசிய பெட்டி மாதிரி இருக்கிறது . திருஷ்டி .
Hats off. //
இதுக்கா hats off????
//இது ஒரு “மோனோலிசா wait” என்று கூறுவது மிகை அல்ல .
இதெல்லாம் சற்று உனர்வு பூர்வமாக அணுக வேண்டும்.//
ஓ...இதுக்கா hats off??
என்னங்க இது இதைப் போய் மோனாலிஸா waitன்னு சொல்றீங்க?
anbudan aruNaa
K.Ravishankar said...
//என்னங்க பதிலயே காணோம்.
எதாவது சொல்லுங்க.//
வலைச் சரத்தில் கொஞ்சம் பிஸி...அதான் லேட்....சொல்லிட்டேன்...சொல்லிட்டேன்...
அன்புடன் அருணா
ரொம்ப நன்றிங்க !
நீங்க எங்க வலை பூவிற்கு எப்ப வர போறிங்க?.வாங்க அங்க கதை/கட்டுரை/கவிதை/ ன்னு கலந்து கட்டிய இருக்கு. வந்து இப்ப கூட "டீச்சர் காதல்"ல்னு ஒரு கவிதை பதிவு போட்டிருக்கேன் . இது மாதிரி நெறைய பேரை "பாக்கு வெத்தல" வச்சு கூப்பிட்டேன். எதாவது சொல்லி வாழத்துங்க/சாத்துங்க
ஜே ஜே ன்னு இருக்கனும். தனியா இருக்க பயமா இருக்கு
raviaditya.blogspot.com
முகத்தை இந்தப் பக்கம் திருப்பறது!
K.Ravishankar said...
//நீங்க எங்க வலை பூவிற்கு எப்ப வர போறிங்க?.//
அதான் வந்துட்டோமே!!
அன்புடன் அருணா
ராஜ நடராஜன் said...
//முகத்தை இந்தப் பக்கம் திருப்பறது!//
அடுத்த தடவை முகத்தைத் திருப்பின படமாகப் போட்டுவிடுகிறேன்.
அன்புடன் அருணா
ஓவியம் நன்றாக உள்ளது.
வரிகளும் அருமை
பிரபு said...
//ஓவியம் நன்றாக உள்ளது.
வரிகளும் அருமை//
நன்றி பிரபு.
அன்புடன் அருணா
எப்படிங்க இப்படியெல்லாம் வரைகிறீர்கள்? அருமையா இருக்கு. ரயில் பயணங்களில் தனியாப் போகிறாங்க. பாத்து பத்திரமா போகச் சொல்லுங்க (:-
பூங்கொத்து - இதோ இங்கே உங்களுக்காக..
தமிழ்நெஞ்சம் said...
//எப்படிங்க இப்படியெல்லாம் வரைகிறீர்கள்? //
ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்....இன்டெர்னெட் ,டி.வி இன் தாக்கம் இல்லாமல்....அவை நேரத்தை விழுங்காமல் இருந்த காலம்...ஐந்து நிமிடம் கிடைத்தாலும் பென்சிலை எடுத்துக் கொண்டு வரைய ஆரம்பித்த காலம்.....
தமிழ்நெஞ்சம் said...
//பூங்கொத்து - இதோ இங்கே உங்களுக்காக..//
ok....வாங்கிட்டேன்...
வாழ்த்துக்கள்... ஒவ்வொன்றுமே நன்றாக இருக்கிறது... இன்னும் நிறைய படைப்பை இடுங்கள்...
சூப்பர் அருணா!
மிகவும் பிடித்துள்ளது.
Post a Comment
வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா