Saturday, November 22, 2008

யார் வரைந்ததைப் பார்த்து???

யார் வரைந்ததைப் பார்த்து வரைந்தேன்னு தெரியவில்லை....மறந்து போச்சு.....இந்திரா காந்தி அம்மையார்னு பார்த்தால் தெரிகிறதா? அல்லது சொன்னப்புறம் தெரிகிறதா???

25 comments:

cheena (சீனா) said...

அன்பின் அருணா

இந்திரா காந்தியே தான் - சொல்லாமலேயே புரிகிறது

நல்வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

cheena (சீனா) said...
//அன்பின் அருணா
இந்திரா காந்தியே தான் - சொல்லாமலேயே புரிகிறது
நல்வாழ்த்துகள்//

நன்றி சீனா அவர்களே...
அன்புடன் அருணா

அமிர்தவர்ஷினி அம்மா said...

எல்லா ஃபீல்டிலயும் கலக்கறீங்க மேடம்

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

அட...அமிர்தவர்ஷிணி அம்மா...உங்க பின்னூட்டம் பார்த்துத்தான் விஷயமே தெரியும்..
நன்றி..

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் டீச்சர்!

எம்.எம்.அப்துல்லா said...

யக்கா...நீங்க,நான் எல்லாரும் ஒரு குரூப்பாத்தான் அலையுறோம் போல... டாப் டென்னில் வந்ததைச் சொல்றேன் :)))

புன்னகை said...

வாட்டர் பெயிண்டிங்கா
இன்னொரு முறையும்
சொல்லிக்கிறேன்
வாழ்த்துக்கள்

’டொன்’ லீ said...

வாழ்த்துகள்...:-)

புதியவன் said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்....

cheena (சீனா) said...

தமிழ் மண விருதுக்கு நல்வாழ்த்துகள் அருணா

நட்புடன் ..... சீனா
----------------------------------

வண்ணத்துபூச்சியார் said...

தமிழ் மண விருதுக்கு வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

தமிழ் பிரியன் said...
//வாழ்த்துக்கள் டீச்சர்!//

நன்றிப்பா....என்ன ரொம்ப நாளா ஒண்ணும் எழுதலியா??
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

எம்.எம்.அப்துல்லா said...
//யக்கா...நீங்க,நான் எல்லாரும் ஒரு குரூப்பாத்தான் அலையுறோம் போல... டாப் டென்னில் வந்ததைச் சொல்றேன் :)))//

அட உங்க லெவெலுக்கு வர முடியுமா???
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

புன்னகை said...
//வாட்டர் பெயிண்டிங்கா
இன்னொரு முறையும்
சொல்லிக்கிறேன்
வாழ்த்துக்கள்//

இன்னொரு முறையும்
சொல்லிக்கிறேன் நன்றி....
வாட்டர் பெயின்டிங்க் இல்லை...Sketch pen thaan ...

அன்புடன் அருணா said...

’டொன்’ லீ said...
//வாழ்த்துகள்...:-)//

வாழ்த்துக்கு நன்றி...டோன்லீ

அன்புடன் அருணா said...

புதியவன் said...
//தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்....//
வாழ்த்துக்கு நன்றி புதியவன்....

அன்புடன் அருணா said...

cheena (சீனா) said...
//தமிழ் மண விருதுக்கு நல்வாழ்த்துகள் அருணா
நட்புடன் ..... சீனா//
வாழ்த்துக்கு நன்றிங்க...

அன்புடன் அருணா said...

வண்ணத்துபூச்சியார் said...
//தமிழ் மண விருதுக்கு வாழ்த்துகள்.//

வாழ்த்துக்கு நன்றி வண்ணத்துபூச்சியார்

dharshini said...

vaazthukal madam.
oviyam super.

தமிழ்நெஞ்சம் said...

தமிழ் மண விருதுக்கு நல்வாழ்த்துகள்

Congrats Amma

அன்புடன் அருணா said...

dharshini said...
//vaazthukal madam.
oviyam super.//

நன்றி தர்ஷணி!!!

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
//தமிழ் மண விருதுக்கு நல்வாழ்த்துகள்
Congrats Amma//

THanx thamiznenjam!!!

சத்ரியன் said...

சும்மா காமெடி பன்னாதீங்க அருணா!

ராமலக்ஷ்மி said...

பார்த்துமே தெரிகிறது பாரதத்தின் அன்னை இந்திரா என்று. வாழ்த்துக்கள் அருணா.

Karthik said...

really nice one ma'am.. :) :)

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா