Monday, November 23, 2009

அம்முக்குட்டியா??

11 comments:

பழமைபேசி said...

நானும் ஓவியம் தீட்டப் போறேன் இனி... எல்லாம் ஒரு ஊக்கம்தான்!

சின்ன அம்மிணி said...

நீங்க வரைஞ்சதா, அழகா இருக்கு

கவிநயா said...

//பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!//

தோ... பிடிங்க பூங்கொத்து! :)

ராமலக்ஷ்மி said...

அம்முக்குட்டியை ரொம்பப் பிடிச்சிருக்கு அருணா.

கலகலப்ரியா said...

:D cute...

அமுதா said...

அழகு

அன்புடன் அருணா said...

ஆஹா....என் படம் ஊக்கம தருதா....???தீட்டுங்க தீட்டுங்க ஓவியத்தை!

அன்புடன் அருணா said...

அம்மிணி அதென்னவோ எல்லாருக்கும் ஒரு டவுட் வருது....நீங்க வரைஞ்சதான்னு....நானேதான் நானேதான் வரைஞ்சது!

அன்புடன் அருணா said...

பிடிச்சாச்சு பூங்கொத்து கவிநயா!

அன்புடன் அருணா said...

ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி!

cheena (சீனா) said...

ஆகா ஆகா அழகா இருக்கு அம்முக்குட்டி

பழமைபேசிக்கு ஊக்கம் ஊட்டுகிறது படம்

வாழ்க நல்வாழ்த்துகள்

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா