Friday, November 20, 2009

எதை எதிர்பார்த்து?

13 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

பின்னூட்டத்தை ..??!!!
:-)))

கலகலப்ரியா said...

:) arumai..!

அன்புடன் அருணா said...

அச்சோ இப்புடி ஒரு கண்ணோட்டம் இருக்கோ?நன்றி ரவிஷங்கர்!

அன்புடன் அருணா said...

நன்றி கலகலப்பிரியா!

அமுதா said...

அருமை

Sakthi said...

யார் கரங்கள் இவை..?

அதனமிகளிடம் தனம்
தானம் வினவும் கரங்களா..!

இறைவனிடம் அவனோரம்
ஓரிடம் வேண்டும் கரங்களா..!

அடுத்தநொடி வாழ வழிதேடும்
ஈழத்தமிழனின் கரங்களா..!

நாளெல்லாம் நசிந்து - கூலிவேண்டும்
தினக்கூலியின் கரங்களா..!

வலிநிறைந்த கரங்களா..!
வலுவிழந்த கரங்களா..!

கறைபடிந்த கரங்களா..!
கலைசொரியும் கரங்களா..!

சித்தனின் கரங்களா..!
பித்தனின் கரங்களா..!

என்சிந்தை உரைப்பது யாதெனில் - அதுவோர்
சோகம் சொல்லும் கரங்கள்..!
*****************சக்தி****************

Sakthi said...

hi aruna..

i am sorry i stole this photo for my blog.. if u mind I'll erase it..!

அன்புடன் அருணா said...

அருமையான கவிதை சக்திவேல்!...இந்தக் கைகளைப் பார்த்து நிறைய தடவை கவிதை எழுத முயன்று தோற்றிருக்கிறேன்....நல்ல கவிதை!

அன்புடன் அருணா said...

hi sakthivel!,
No need to be sorry.Thanx for using my drawing! otherwise none would have seen it!

cheena (சீனா) said...

அன்பின் அருணா

இறைவனிடம் கையேந்துகிறவர் யார்

சக்திவேல் கூறியதுபடி சோகம் கூறும் கரங்கள்

நல்வாழ்த்துகள்

Sakthi said...

thank you very much miss aruna...

Sakthi said...

to be frank, a spring needs source. to wright a poem, source can be a book or a thing happening around or something what we look at.. i am very thankful to u since u gave me a source...!

Sakthi said...

now a days you r not neither writing nor drawing?

Post a Comment

வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா