பின்னூட்டத்தை ..??!!!:-)))
:) arumai..!
அச்சோ இப்புடி ஒரு கண்ணோட்டம் இருக்கோ?நன்றி ரவிஷங்கர்!
நன்றி கலகலப்பிரியா!
அருமை
யார் கரங்கள் இவை..?அதனமிகளிடம் தனம்தானம் வினவும் கரங்களா..!இறைவனிடம் அவனோரம்ஓரிடம் வேண்டும் கரங்களா..!அடுத்தநொடி வாழ வழிதேடும்ஈழத்தமிழனின் கரங்களா..!நாளெல்லாம் நசிந்து - கூலிவேண்டும்தினக்கூலியின் கரங்களா..!வலிநிறைந்த கரங்களா..!வலுவிழந்த கரங்களா..!கறைபடிந்த கரங்களா..!கலைசொரியும் கரங்களா..!சித்தனின் கரங்களா..!பித்தனின் கரங்களா..!என்சிந்தை உரைப்பது யாதெனில் - அதுவோர்சோகம் சொல்லும் கரங்கள்..!*****************சக்தி****************
hi aruna.. i am sorry i stole this photo for my blog.. if u mind I'll erase it..!
அருமையான கவிதை சக்திவேல்!...இந்தக் கைகளைப் பார்த்து நிறைய தடவை கவிதை எழுத முயன்று தோற்றிருக்கிறேன்....நல்ல கவிதை!
hi sakthivel!,No need to be sorry.Thanx for using my drawing! otherwise none would have seen it!
அன்பின் அருணாஇறைவனிடம் கையேந்துகிறவர் யார்சக்திவேல் கூறியதுபடி சோகம் கூறும் கரங்கள்நல்வாழ்த்துகள்
thank you very much miss aruna...
to be frank, a spring needs source. to wright a poem, source can be a book or a thing happening around or something what we look at.. i am very thankful to u since u gave me a source...!
now a days you r not neither writing nor drawing?
வந்தீங்க..! படிச்சீங்க..!சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!அன்புடன் அருணா
13 comments:
பின்னூட்டத்தை ..??!!!
:-)))
:) arumai..!
அச்சோ இப்புடி ஒரு கண்ணோட்டம் இருக்கோ?நன்றி ரவிஷங்கர்!
நன்றி கலகலப்பிரியா!
அருமை
யார் கரங்கள் இவை..?
அதனமிகளிடம் தனம்
தானம் வினவும் கரங்களா..!
இறைவனிடம் அவனோரம்
ஓரிடம் வேண்டும் கரங்களா..!
அடுத்தநொடி வாழ வழிதேடும்
ஈழத்தமிழனின் கரங்களா..!
நாளெல்லாம் நசிந்து - கூலிவேண்டும்
தினக்கூலியின் கரங்களா..!
வலிநிறைந்த கரங்களா..!
வலுவிழந்த கரங்களா..!
கறைபடிந்த கரங்களா..!
கலைசொரியும் கரங்களா..!
சித்தனின் கரங்களா..!
பித்தனின் கரங்களா..!
என்சிந்தை உரைப்பது யாதெனில் - அதுவோர்
சோகம் சொல்லும் கரங்கள்..!
*****************சக்தி****************
hi aruna..
i am sorry i stole this photo for my blog.. if u mind I'll erase it..!
அருமையான கவிதை சக்திவேல்!...இந்தக் கைகளைப் பார்த்து நிறைய தடவை கவிதை எழுத முயன்று தோற்றிருக்கிறேன்....நல்ல கவிதை!
hi sakthivel!,
No need to be sorry.Thanx for using my drawing! otherwise none would have seen it!
அன்பின் அருணா
இறைவனிடம் கையேந்துகிறவர் யார்
சக்திவேல் கூறியதுபடி சோகம் கூறும் கரங்கள்
நல்வாழ்த்துகள்
thank you very much miss aruna...
to be frank, a spring needs source. to wright a poem, source can be a book or a thing happening around or something what we look at.. i am very thankful to u since u gave me a source...!
now a days you r not neither writing nor drawing?
Post a Comment
வந்தீங்க..! படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா